«
»
TwitterFacebookGoogle+

Category Archives: விநோத உலகம்

பெண்கள் மட்டும் வாழும் வினோத கிராமம்: வேதனைகளுக்கு கிடைத்த விடுதலையா? (வீடியோ இணைப்பு)

பெண்கள் மட்டுமே வாழும் ஒரு வினோத கிராமம் உமோஜா (Umoja). இது உதயமாகியிருப்பது மட்டுமல்ல, 25 ஆண்டுகளை நிறைவும் செய்திருக்கிறது. சக்திகள் மட்டுமே வாழும் இந்த கிராமத்தில், சமத்துவம் என்ற பேச்சுக்கும் இடமில்லை. அந்த பெண்கள் இதை சாதனையாக நினைக்கவில்லை. ஆண்களால் ஏற்பட்ட வேதனையிலிருந்து கிடைத்த விடுதலை என்றே நினைக்கின்றனர். இந்த கிராமம் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கென்யா நாட்டில் இருந்தாலும் தகவல் ஊடகங்களால், உலகம் முழுதும் பல கிராமங்கள் உருவாக முன்மாதிரியாகலாம். குடும்பங்களில் ஆணாதிக்க அடக்குமுறை, [&hellip…

Read more

500 மில்லியன் டாலரில் சவூதி இளவரசருக்காக உருவாக்கப்பட்ட பறக்கும் அரண்மனை!

சில ஆண்டுகளுக்கு முன் உலகின் மிகப்பெரிய தனிநபர் பயன்பாட்டு விமானம் உருவாக்கப்பட்டு வருவது குறித்த தகவல்கள் மீடியாக்களில் பரபரப்பாக எழுதப்பட்டன. உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமைக்குரிய ஏர்பஸ் ஏ380 விமானத்தை பெரும் பணக்காரர் ஒருவருக்காக, ஆடம்பர வசதிகளுடன் மாற்றப்படுவதாக அந்த தகவல்கள் கூறின. அந்த விமானத்தில் இருந்த வசதிகள், யாருக்காக கட்டப்பட்டது உள்ளிட்ட பல சுவையானத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம். சவூதி இளவரசருக்காக… சவூதி அரேபிய நாட்டின் இளவரசரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான அல் [&hellip…

Read more

சமயம் சார்ந்த 12 சின்னங்களும்… அதன் அர்த்தங்களும்…

மயஞ்சார்ந்த சின்னங்களும் அதன் அர்த்தங்களும் நம்மிடையே தொலைந்து கொண்டிருக்கின்றன. பல நேரங்களில் நாம் பார்க்கும் புனித சின்னங்களுக்கு நம்மக்கு அர்த்தம் தெரிவதில்லை. அதே போல் பொதுவான சின்னனங்கள் புகழ் பெற்று விளங்கினாலும் கூட அதன் உண்மையான அர்த்தங்கள் வரலாற்றில் தொலைந்து விட்டன. சொல்லப்போனால், சில சமயஞ்சார்ந்த சின்னங்களின் உண்மையான அர்த்தம் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள். உதாரணத்திற்கு சிலுவை என்பது கிறிஸ்துவ மதத்தினரின் புனித சின்னம் என்பதை நாம் அறிவோம். ஆனால் உண்மையில் யூதர்கள் மற்றும் ஆரம்ப கால [&hellip…

Read more