«
»
TwitterFacebookGoogle+

Category Archives: இந்திய செய்திகள்

பிரமிப்பூட்டும் ஷாருக்கானின் அரண்மனை போன்ற வீடு (படங்கள் இணைப்பு)

இவரது பங்களாவின் பெயர் ‘மன்னத்’. மும்பை பாந்த்ராவில் அமைந்துள்ளது. இவருடைய மாளிகை 12 வருடங்களுக்கு முன்பு வாங்கியது. அப்போதைய விலைக்கே பல கோடிகளைக் கொடுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த வீட்டின் வெளிப்புற, உட்புற தோற்றத்தை மாற்றியமைக்க ஒன்றரை வருடங்கள் ஆனதாம் நீச்சல் குளம், மினி திரையரங்கு, மினி ரெஸ்டாரண்ட், ஜிம், லைப்ரரி என சின்ன அரண்மனை பாணியிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவர்களில் நிறைய பெயிண்டிங் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பங்களா தயாரான பின்னும் ஷாருக்கான் [&hellip…

Read more

அமெரிக்காவை நம்பிக் கெட்ட முல்லா ஒமார் – வெளிவராத உண்மைகள்

தாலிபான் தலைவர் முல்லா ஒமார் காலமாகி விட்டார். ஆனால், அவரது மரணச் செய்தி, அவர் இறந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர், தற்போது தான் அறிவிக்கப் பட்டுள்ளது. ஏன் இந்த கால தாமதம்? வெளியில் இருப்போர் நினைத்ததற்கு மாறாக, கடந்த தசாப்த காலமாக தாலிபான் முல்லா ஒமார் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை. இருப்பினும் அவரை சுற்றிப் பின்னப்பட்ட தலைமை வழிபாடு தொடர்ந்தும் இருந்தது. அதுவே முரண்பாடுகள் கொண்ட தளபதிகளையும், அனைத்துப் போராளிகளையும் ஒன்று சேர்க்கும் சக்தியாக இருந்தது. கடந்த [&hellip…

Read more

ஷாக் ஆயிடாதீங்க… இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது…!

டாப் டென் பணக்காரர்கள் லிஸ்ட்டுகளையே பார்த்து பழகிப் போன கண்களுக்கு ஒரு சேஞ்சுக்காக இந்தியாவின் டாப்-5 பணக்கார பிச்சைக்கரர்கள் லிஸ்ட் இது… பணக்கார பிச்சைக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின். பாரத் ஜெயின் தற்போது 49 வயதாகும் ஜெயினுக்கு மும்பை பரேல் பகுதியில் 2 பிளாட்டுகள் சொந்தமாக இருக்கிறது.ஒரு பிளாட்டின் மதிப்பு 70 லட்ச ரூபாய். அதோடு சொந்தமாக ஜுஸ் கடையை வாடகைக்கு விட்டு அதில் இருந்து மாதம் 10 ஆயிரம் ரூபாயை [&hellip…

Read more