«
»
TwitterFacebookGoogle+

Category Archives: உலக செய்திகள்

கட்டார் நெருக்கடி கூறும் கட்டியம் – பஷீர் சேகு தாவூத்

இஸ்லாமிய உலகு இரண்டு பெரிய கூட்டமைப்பாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.பழமையான சுன்னி – ஷீயா பிரிவினையையும் தாண்டி, இன்று உலகு தழுவிய  முஸ்லிம் “உம்மா”விற்கு  இடை நடுவில் தெளிவான ஒரு பிரி கோடு வரையப்பட்டுவிட்டது. இக்கோடு அரசியல், இராணுவ, பொருளாதார அடிப்படையிலானது என்பதை உய்த்துணர்வதற்கு ஒருவர் துறைசார் வல்லுனராக இருக்கவேண்டியதில்லை.கட்டார் நாட்டிற்கு எதிரான சவூதி அரேபியக் கூட்டின் தீவிர எதிர் நடவடிக்கைகளை உற்றுப் பார்க்க முடிந்தால் உணர்திறன் கிடைத்துவிடும். சுன்னித் தலைவர்களை ஆட்சியாளர்களாகக் கொண்டிருந்த பல முஸ்லிம் நாடுகளின் அமைவிடங்கள் [&hellip…

Read more

ஹிட்லருக்கு ஏற்பட்டிருந்த மைக்ரோபெனிஸ் (ஆண்மை குறைவு) பிரச்சனை என்றால் என்ன?

ஹிட்லர் உலகையே மிரட்டிய மாபெரும் சர்வாதிகாரி. முதலாம் மற்றும் இரண்டாம் உலக போரில் முக்கிய பங்குவகித்தவர். லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த மூர்க்கத்தனமாக மனிதர். ஆனால், இவருக்கு புகை, குடி என எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. எந்த பெண்ணுக்கும் இவர் பாலியல் தொல்லை கொடுத்தது இல்லை. மனதளவில் மனிதன் அரக்கத்தனமாக இருந்தாலும், உடலளவில் மிகவும் சுத்தமான மனிதனாக கருதப்பட்டு வந்தார். ஆனால், அவருக்கு ஏற்பட்டிருந்த ஆண்மை சார்ந்த பிரச்சனை தான் இதற்கான காரணம் என சமீபத்தில் [&hellip…

Read more

அமெரிக்காவை தாக்க வேண்டும்: பின்லேடன் மகன் கொக்கரிப்பு

  லண்டன்: சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் பின்லேடன் கடந்த 2011–ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இளைய மகன் ஹம்சா பின்லேடன் சமீபத்தில் டுவிட்டரில் ஆடியோ மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் அல்கொய்தா தீவிர வாதிகள் தாக்க வேண்டும். குறிப்பாக லண்டன், வாஷிங்டன், பாரீஸ் மற்றும் டெல் அவில் நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டும் என தெரிவித்து [&hellip…

Read more