«
»
TwitterFacebookGoogle+

Category Archives: உள்நாட்டு செய்திகள்

வைரமுத்து அண்ணாந்து விட்ட கொட்டாவி எல்லாம் ஈழ காவியமாக வரப்போகிறது

“பண்ணென்பார் பாவமென்பார் பண்பு மரபென்றிடுவார் கண்ணைச் செருகிக் கவியென்பார் – அண்ணாந்து கொட்டாவி விட்டதெல்லாம் கூறு தமிழ்ப் பாட்டாச்சே முட்டாளே இன்னமுமா பாட்டு” புதுமைப்பித்தனின் நக்கல் இது. வைரமுத்து அண்ணாந்து கொட்டாவி விட்டதெல்லாம் தமிழ் சினிமாப் பாட்டாச்சு. தமிழ்ச் சினிமா என்கின்ற மூன்றாந்தர கேலிக்கூத்தும் அதன் பாடல்களும் எப்படி வேண்டுமென்றாலும் இருந்து விட்டுப் போகட்டும். அதில் நமக்கு பிரச்சனை இல்லை. ஆனால் இலங்கையின் வடமாகாணசபை வைரமுத்துவை பொங்கல் விழாவிற்கு எதற்காக கூப்பிட வேண்டும்?. வைரமுத்து உணர்ச்சிவசப்பட்டு “நான் [&hellip…

Read more

வன்னிப் பெண்களின் உழைப்பை உறிஞ்ச வரும் அமெரிக்க ஏகாதிபத்திய தரகு முதலாளிகள்!!

புதுக்குடியிருப்பில், ஏகாதிபத்திய தரகு முதலாளிகளின் சுரண்டல் ஆரம்பம். தமிழ்ப் பெண் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி, அமெரிக்கர்களின் பாவனைக்கான மலிவு விலை ஆடைகளை தயாரிப்பதற்கு, வன்னியை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவம் உதவி வருகின்றது. தமிழர்களுக்கு எதிரான, சிங்கள பேரினவாத அடக்குமுறைக்கும், தரகு முதலாளித்துவத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் என்ன தொடர்பு? “இலங்கையில் இருப்பது இனப் பிரச்சினை மட்டுமே…. முதலாளித்துவ /ஏகாதிபத்திய பிரச்சினை அல்ல…” என்று பல படித்த மேதாவிகள் கூட நம்புகிறார்கள். அவர்கள் தேசியவாதம் என்ற வரட்டு சூத்திரத்தை நம்பி, [&hellip…

Read more

யுவதி மீது பொலிஸ் அதிகாரி தடியடி; இணைய வீடியோவால் சர்ச்சை

வாரியபொலவில் இளைஞர் ஒருவரை யுவதியொருவர் அறைந்த சம்பவத்தை போன்று மற்றொரு சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரி பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் வைத்து யுவதி ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் தடியால் தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மூன்று வாரங்களுக்கு முன்பு மேற்படி பகுதியில் வைத்து பெண்கள் இருவர் சண்டையிட்டுள்ளனர். இதன்போது அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி. பெண்கள் இருவரையும் அமைதியாகும்படி கட்டளையிட்டுள்ளார். இதில் [&hellip…

Read more