«
»
TwitterFacebookGoogle+

Category Archives: சுய விமர்சனம்

விமர்சனம் பற்றி விமர்சகர்களுடன்…..

விமர்சனம் தனி மனித, சமூக மாற்றத்திற்கான முதற்படியாகும். மனிதனும் சமூகமும் தன்னில். உள்ள பலவீனங்களுக்கெதிராக போராடுவதே விமர்சனம் என்பது எமது தாழ்மையான கருத்தாகும். தன்னை விமர்சிக்கும் துணிவு உள்ளவர்கள் மட்டுமே பிறரையும்,சமூகத்தையும் விமர்சிக்கும்அருகதையை பெறுகிறார்கள்.தன்னில் உள்ளவற்றை விமர்சிக்க விருப்பமின்றி அல்லது துணிவின்றி அல்லது சந்தர்ப்பவாதியாக இருந்து கொண்டு பிறரையும்,பிற சமுகங்களையும்விமர்சிக்க முன்வருவது என்பது ஆக்கிரமிப்பின் ஒரு வடிவம் என்பதே எமது கருத்தாகும். இன்று இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் நாம் சந்திக்கும் புத்திஜீவிகள், ஊடகவியலார்கள், சிந்தனையாளர்கள், கல்வியலாளர்கள் எல்லோரும் [&hellip…

Read more