«
»
TwitterFacebookGoogle+

Category Archives: தொடர் கட்டுரை

விடுதலை புலிகளுக்கு அமெரிக்காவில் ஏவுகணை வாங்க, FBIயின் வலையில் விழுந்த கதை –(பகுதி- 2)

விடுதலைப் புலிகள்  இயக்கத்துக்கு  எப்படியான   ஆயுதங்கள் தேவை என சதா விரிவாக விளக்கம் கொடுத்தார். அவரிடம் இருந்து எவ்வளவு தகவல்களை பெற முடியுமோ, அவ்வளவு தகவல்களை  பெறுவதற்காக  பேச்சு கொடுத்தார்  வேஷதாரி ‘ஆயுத வியாபாரி’ CI-1. அமெரிக்க உளவுத்துறை நினைத்திராத அளவுக்கு, புலிகளைப் பற்றி தகவல்கள் கடகடவென வந்து கொட்டின! “புலிகளுக்கு தற்போதுள்ள அச்சுறுத்தல், கிபிர்கள்தான். அவற்றை அடித்து வீழ்த்த வேண்டும்” என்றார் சதா. “கிபிர் என்று நீங்கள் குறிப்பிடுவது, இஸ்ரேலிய தயாரிப்பு Kfir விமானங்களை அல்லவா?” [&hellip…

Read more

இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்ததன் நோக்கம் என்ன?? (பகுதி-7)

பிரேமதாச எடுத்திருந்த முடிவு ஜனாதிபதி ஜெயவர்த்தனேஜெயவர்தனேவுக்கு அவர் எதிர்பாராத வகையிலான எதிர்ப்பு ஒன்றைக் கொடுப்பது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அரசாங்கத்திலிருந்து தூக்கியெறியப்படுவார்கள் என்றும், ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் பத்திரிகையாளர் மாநாட்டில் ஜனாதிபதி ஜெயவர்த்தனேகூறியிருந்தார் அல்லவா. உடனே இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்தார் பிரேமதாச. அமைதியாக இருந்தார் என்றால் வெளியே வாய்திறக்கவில்லை. அவ்வளவுதான். ஆனால் உள்ளே ‘அலுவல்கள்’ நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த இரண்டு வாரக் காலப்பகுதியில் பிரேமதாசா இரு வெளிநாடுகளுக்கும் போனார் [&hellip…

Read more

இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்ததன் நோக்கம் என்ன?? (பகுதி-6)

அப்போது இலங்கை ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றில், “விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் தங்களது முழு ஆயுதங்களையும் ஒப்படைக்கும்வரை காத்திராமல் இலங்கை அரசு ஏன் அவரசப்பட்டு எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய்கிறது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ஜெயவர்த்தனே, “விடுதலைப் புலிகளது முழு ஆயுதங்களையும் ஒப்படைக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. அதற்கான உறுதிமொழி இந்திய அரசால் இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஆயுத ஒப்படைப்பை இந்திய அரசு கவனித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கிறோம்” [&hellip…

Read more