«
»
TwitterFacebookGoogle+

Category Archives: Top Stories

தமிழை ஆட்சி மொழியாக கொண்ட இரு மாகாணங்கள் நாட்டில் அமைய பெறுவது ஆரோக்கியமான விடயமே!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் ஏராளமான முக்கிய இரகசிய ஆவணங்கள் பஷீர் சேகு தாவூத்தின் அறிவுறுத்தல்களுக்கு  அமைய சுவிஸ் வங்கியில் உள்ள லொக்கரில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. அவை உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்படும் என்று ஐக்கிய கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயலாளர் ஏ. யூ. எல். எம். ஹாரிஸ் வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். . அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க சுவிஸில் இருந்து தாயகம் திரும்பி வந்த இவரை நாம் [&hellip…

Read more

பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள்: உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி

அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருந்தவர் சொல்வது என்ன? அந்த இருட்டான இரவு நேரத்தில் என்ன நடந்தது என்று மனம் திறந்து முதன்முறையாக சொல்கிறார் ஒசாமா பின்லேடனின் நான்காவது மனைவி அமால். ஸ்காட் கிளார்க் மற்றும் அட்ரியன் லெவி இணைந்து எழுதிய, “த எக்ஸைல்: த ப்ளைட் [&hellip…

Read more

தீவிரவாத அச்சுறுத்தல் என்னும் ஆயுதம்!!: யுதர்களின் இரகசிய அறிக்கை: (ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட சதி திட்டம்!!)

தீவிரவாத அச்சுறுத்தல் என்னும் ஆயுதம்… மேற்சொன்ன திட்டங்களை நிறைவேற்றி முடிக்க, இராணுவ பலத்தையும் போலிஸ் பலத்தையும் பெருக்குவது அவசியம். உலகம் முழுவதிலும் நம்மைத் தவிர்த்து, மூன்றே பிரிவினர்தான் இருக்க வேண்டும். 1.    இராணுவம், போலீஸ் 2.    நம்முடைய திட்டத்திற்கு நிதியுதவி செய்யும் கோடீஸ்வரர்கள் 3.    கூலியாட்களாக உலக மக்கள் ஐரோப்பாவிலும் ஐரோப்பாவின் உதவியைக் கொண்டு பிற கண்டங்களிலும் குழப்பத்தையும் பிரிவினைகளையும், குரோதத்தையும் உருவாக்க வேண்டும். இதன் மூலம் நமக்கு இரட்டை நன்மை ஏற்படும். முதலாவதாக, உலக நாடுகள் [&hellip…

Read more