«
»
TwitterFacebookGoogle+

Category Archives: அரசியல்

கட்டார் நெருக்கடி கூறும் கட்டியம் – பஷீர் சேகு தாவூத்

இஸ்லாமிய உலகு இரண்டு பெரிய கூட்டமைப்பாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.பழமையான சுன்னி – ஷீயா பிரிவினையையும் தாண்டி, இன்று உலகு தழுவிய  முஸ்லிம் “உம்மா”விற்கு  இடை நடுவில் தெளிவான ஒரு பிரி கோடு வரையப்பட்டுவிட்டது. இக்கோடு அரசியல், இராணுவ, பொருளாதார அடிப்படையிலானது என்பதை உய்த்துணர்வதற்கு ஒருவர் துறைசார் வல்லுனராக இருக்கவேண்டியதில்லை.கட்டார் நாட்டிற்கு எதிரான சவூதி அரேபியக் கூட்டின் தீவிர எதிர் நடவடிக்கைகளை உற்றுப் பார்க்க முடிந்தால் உணர்திறன் கிடைத்துவிடும். சுன்னித் தலைவர்களை ஆட்சியாளர்களாகக் கொண்டிருந்த பல முஸ்லிம் நாடுகளின் அமைவிடங்கள் [&hellip…

Read more

29 நவம்பர் 1947: இஸ்ரேலை ஸ்தாபிக்க பலஸ்தீனத்தை பலி கொடுத்த நாள்!!

மனித வர­லாற்றில் மிகவும் இருள் சூழ்ந்த தின­மாக 29 நவம்பர் 1947 பதிவாகி­யுள்­ளது. அன்­றைய நாளில்தான் அமெ­ரிக்­காவின் அப்போதைய ஜனா­தி­பதி ஹரி.எஸ்.ட்ரூமன் தலை­மையில் வழி­ந­டத்­தப்­பட்ட, ஐரோப்­பிய ஏகாதிபத்தி­ய­வாத தலை­வர்கள், ஐக்­கிய நாடுகள் சபையை மிரட்டிப் பணிய வைத்து உலகின் பல இடங்­களில் நாடோ­டி­க­ளாக வாழ்ந்து கொண்­டி­ருந்த யூதர்­க­ளுக்­காக, அவர்கள் அது­வரை கண்­டு­கூட இருக்­காத பலஸ்­தீனம் என்ற நாட்டை பலஸ்­தீன மக்­க­ளி­ட­மி­ருந்து காவு கொண்டு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கும் தீர்­மா­னத்தை நிறை­வேற்­றினர். ஐக்­கிய நாடுகள் சாச­னத்தை மட்­டு­மன்றி [&hellip…

Read more

‘முகப்புத்தக’ மாவீரர் மாதம்!

                 ‘ கார்த்திகை பிறந்தால் போதும். முகப்புத்தக மாவீரர்களின் துன்பம் தாங்க முடியாது. மே மாதம் என்றவுடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு நடத்தும் அதே கூத்து, கார்த்திகையில் திரும்பவும் தொடரும். முள்ளிவாய்க்கால் தினத்திற்கு, இணையத்தில் அகப்பட்ட, கண் கொண்டு பார்க்க முடியாத படங்களைப் போட்டு சர்வதேசத்திடம் நீதி கேட்டு தமிழுணர்வாளர்கள் போராட்டம் நடத்துவார்கள். தமிழில் இருக்கும் இவர்களின் முகப்புத்தகப் பதிவுகளைப் பார்த்து சர்வதேசம் இன அழிப்பு விசாரணை நடத்தும் என்பதில் இவர்களுக்கு [&hellip…

Read more