«
»
TwitterFacebookGoogle+

Category Archives: கட்டுரைகள்

தீவிரவாத அச்சுறுத்தல் என்னும் ஆயுதம்!!: யுதர்களின் இரகசிய அறிக்கை: (ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட சதி திட்டம்!!)

தீவிரவாத அச்சுறுத்தல் என்னும் ஆயுதம்… மேற்சொன்ன திட்டங்களை நிறைவேற்றி முடிக்க, இராணுவ பலத்தையும் போலிஸ் பலத்தையும் பெருக்குவது அவசியம். உலகம் முழுவதிலும் நம்மைத் தவிர்த்து, மூன்றே பிரிவினர்தான் இருக்க வேண்டும். 1.    இராணுவம், போலீஸ் 2.    நம்முடைய திட்டத்திற்கு நிதியுதவி செய்யும் கோடீஸ்வரர்கள் 3.    கூலியாட்களாக உலக மக்கள் ஐரோப்பாவிலும் ஐரோப்பாவின் உதவியைக் கொண்டு பிற கண்டங்களிலும் குழப்பத்தையும் பிரிவினைகளையும், குரோதத்தையும் உருவாக்க வேண்டும். இதன் மூலம் நமக்கு இரட்டை நன்மை ஏற்படும். முதலாவதாக, உலக நாடுகள் [&hellip…

Read more

பொதுபல சேனாவின் ஐ.எஸ்.ஐ.எஸ் கதை – கனகலிங்கம் (கட்டுரை)

பொதுபல சேனாவை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது. தற்போது அதன் ‘ஆட்டம்’ குறைந்துவிட்டதாகக் கருதப்படுகின்ற போதிலும், அவ்வப்போது தங்களது குரலை எழுப்புவதன் மூலமாகத் தங்கள் இருப்பை வெளிப்படுத்துகின்றனர். அதை விட முஸ்லிம் மக்கள், கடந்த ஆட்சிக் காலத்தில், தங்களுக்கெதிராக அவ்வமைப்பு மேற்கொண்ட நச்சுப் பிரசாரங்களையும் மறந்திருக்க மாட்டார்கள். மனிதநேயமிக்க ஏனைய இனத்தவரும் மறந்திருக்க மாட்டார்கள். தற்போது அவ்வமைப்பு, புதியதொரு கதையுடன், தங்களை நிலைநிறுத்த முயற்சி எடுக்கிறது என்றதான எண்ணம் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் ஆதிக்கம் [&hellip…

Read more

29 நவம்பர் 1947: இஸ்ரேலை ஸ்தாபிக்க பலஸ்தீனத்தை பலி கொடுத்த நாள்!!

மனித வர­லாற்றில் மிகவும் இருள் சூழ்ந்த தின­மாக 29 நவம்பர் 1947 பதிவாகி­யுள்­ளது. அன்­றைய நாளில்தான் அமெ­ரிக்­காவின் அப்போதைய ஜனா­தி­பதி ஹரி.எஸ்.ட்ரூமன் தலை­மையில் வழி­ந­டத்­தப்­பட்ட, ஐரோப்­பிய ஏகாதிபத்தி­ய­வாத தலை­வர்கள், ஐக்­கிய நாடுகள் சபையை மிரட்டிப் பணிய வைத்து உலகின் பல இடங்­களில் நாடோ­டி­க­ளாக வாழ்ந்து கொண்­டி­ருந்த யூதர்­க­ளுக்­காக, அவர்கள் அது­வரை கண்­டு­கூட இருக்­காத பலஸ்­தீனம் என்ற நாட்டை பலஸ்­தீன மக்­க­ளி­ட­மி­ருந்து காவு கொண்டு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கும் தீர்­மா­னத்தை நிறை­வேற்­றினர். ஐக்­கிய நாடுகள் சாச­னத்தை மட்­டு­மன்றி [&hellip…

Read more