«
»
TwitterFacebookGoogle+

Category Archives: சினிமா

அப்பா மகன் இருவருடனும் ஜோடி சேர்ந்த நடிகைகள்!

தென் இந்திய சினிமாவில் அப்பா மகன் இருவருடனும் ஜோடி சேர்ந்த நடிகைகள் அதிகம். முதலில் மகனுக்கு ஜோடியாக இளம் வேடத்தில் நடித்திருப்பார். பின்னர் மார்க்கெட் போன பின்னர் வயதான வேடத்தில் அப்பாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். உதாரணத்துக்கு அம்பிகா, ராதா போன்றோர் பிரபுவுக்கும், அவரது அப்பா சிவாஜிக்கும் ஜோடியாக நடித்திருப்பார்கள். ஆனால் தெலுங்கில் மெகா குடும்பங்கள் நடிக்க வந்த பிறகு இது அப்படியே தலைகீழாகவும் கூட மாறியிருக்கிறது. சமீபகாலங்களில் அப்பா மகனுக்கு ஜோடியான நடிகைகள்.. சமந்தா கிட்டத்தட்ட தென் [&hellip…

Read more

ஏர்வாய்ஸுக்கு ஆசைப்பட்ட அசினுக்குக் கடைசியில் கிடைத்தது மைக்ரோமேக்ஸ்தான்!

சென்னை: மாங்கல்யம் தந்துனானே… சீக்கிரமே ஆசின் இந்த மந்திரக் குரலைக் கேட்கப் போகிறார். மணவறையில்… மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை ஆசின் மணக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இடத்தில்தான் நமக்கு கஜினி படக் கதை ஞாபகத்திற்கு வருகிறது. கஜினி பட நாயகன் சூர்யாவுக்கு வேண்டுமானால் ஷார்ட் டைம் மெமரி இருக்கலாம். ஆனா் படத்தை பல தடவை பார்த்த மக்களுக்கு கதை அவ்வளவு சீக்கிரம் மறக்காது கஜினி படக் கதையில் இ்ப்படித்தான் சூர்யாவைக் காதலிப்பார் ஆசின். அதில் [&hellip…

Read more