«
»
TwitterFacebookGoogle+

Category Archives: செய்திகள்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை!!: சுவிஸ் வாழ் ”புலி மபியா” குழுக்களால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா??

வித்தியாவின் படுகொலையில் முக்கியமான சந்தேக நபரான சுவிஸ் குமார் பற்றி,  ஆறாவது சாட்சியாளரான  முகமட் இவ்லார் என்பவர்  சாட்சியத்தில் சொல்லப்பட்ட விடயங்களை  நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டால்… சில உண்மைகள் தெளிவாகும்.. முகமட் இவ்லார் அளித்த வாக்கு மூலம்:   வீடியோ பதிவு செய்தமை தொடர்பில் சுவிஸ் குமாரிடம் நான் வினவியபோது, இருபது வயதுக்குட்பட்ட அழகான பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்து அதனை நேரடியாக ஔிப்பதிவு செய்து தருமாறு சுவிஸிலுள்ள மாபியா குழுவொன்று கேட்டிருந்ததாக அவர் [&hellip…

Read more

ஜெயசூர்யாவின் ஆபாச வீடியோ உண்மையா? காதலி விளக்கம் – (வீடியோ இணைப்பு)

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜெயசூர்யா தனது முன்னாள் காதலியுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2012-ஆம் ஆண்டு ஜெயசூர்யாவுக்கும், மொடலும் மற்றும் நடிகையுமான மாலிகா ஸ்ரீசேனாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் ஜெயசூர்யா, தனது இரண்டாவது மனைவியான சந்திரா டிசில்வாவை விவாகரத்து செய்தார் என்ற தகவல்கள் வெளியானது. மாலிகா ஸ்ரீசேனாவும், ஜெயசூர்யாவும் கோயிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் மாலிகா ஸ்ரீசேனா ஒரு தொழிலதிபரை மணந்து, [&hellip…

Read more

கட்டார் நெருக்கடி கூறும் கட்டியம் – பஷீர் சேகு தாவூத்

இஸ்லாமிய உலகு இரண்டு பெரிய கூட்டமைப்பாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.பழமையான சுன்னி – ஷீயா பிரிவினையையும் தாண்டி, இன்று உலகு தழுவிய  முஸ்லிம் “உம்மா”விற்கு  இடை நடுவில் தெளிவான ஒரு பிரி கோடு வரையப்பட்டுவிட்டது. இக்கோடு அரசியல், இராணுவ, பொருளாதார அடிப்படையிலானது என்பதை உய்த்துணர்வதற்கு ஒருவர் துறைசார் வல்லுனராக இருக்கவேண்டியதில்லை.கட்டார் நாட்டிற்கு எதிரான சவூதி அரேபியக் கூட்டின் தீவிர எதிர் நடவடிக்கைகளை உற்றுப் பார்க்க முடிந்தால் உணர்திறன் கிடைத்துவிடும். சுன்னித் தலைவர்களை ஆட்சியாளர்களாகக் கொண்டிருந்த பல முஸ்லிம் நாடுகளின் அமைவிடங்கள் [&hellip…

Read more