«
»
TwitterFacebookGoogle+

Monthly Archives: June 2017

உணவை சிந்திய சிறுமியை கொடூரமாகத் தாக்கிய பெண் அடிவாங்கும் காணொளி : திடுக்கிடும் உண்மை தகவல்கள் வெளியாகின

உணவை சிந்தியதற்காக 6 வயது சிறுமியை ஒருவரை வயோதிப பெண் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. தற்போது மலேசியா, கோலாலம்பூர், புக்சோவ் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது. குழந்தையை தாக்கிய அந்த பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த குழந்தையின் வீட்டில் வேலை பார்த்த அப்பெண் அந்த வீட்டில் இருந்து நகைகளை [&hellip…

Read more

ஜெயசூர்யாவின் ஆபாச வீடியோ உண்மையா? காதலி விளக்கம் – (வீடியோ இணைப்பு)

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜெயசூர்யா தனது முன்னாள் காதலியுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2012-ஆம் ஆண்டு ஜெயசூர்யாவுக்கும், மொடலும் மற்றும் நடிகையுமான மாலிகா ஸ்ரீசேனாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் ஜெயசூர்யா, தனது இரண்டாவது மனைவியான சந்திரா டிசில்வாவை விவாகரத்து செய்தார் என்ற தகவல்கள் வெளியானது. மாலிகா ஸ்ரீசேனாவும், ஜெயசூர்யாவும் கோயிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் மாலிகா ஸ்ரீசேனா ஒரு தொழிலதிபரை மணந்து, [&hellip…

Read more

கட்டார் நெருக்கடி கூறும் கட்டியம் – பஷீர் சேகு தாவூத்

இஸ்லாமிய உலகு இரண்டு பெரிய கூட்டமைப்பாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.பழமையான சுன்னி – ஷீயா பிரிவினையையும் தாண்டி, இன்று உலகு தழுவிய  முஸ்லிம் “உம்மா”விற்கு  இடை நடுவில் தெளிவான ஒரு பிரி கோடு வரையப்பட்டுவிட்டது. இக்கோடு அரசியல், இராணுவ, பொருளாதார அடிப்படையிலானது என்பதை உய்த்துணர்வதற்கு ஒருவர் துறைசார் வல்லுனராக இருக்கவேண்டியதில்லை.கட்டார் நாட்டிற்கு எதிரான சவூதி அரேபியக் கூட்டின் தீவிர எதிர் நடவடிக்கைகளை உற்றுப் பார்க்க முடிந்தால் உணர்திறன் கிடைத்துவிடும். சுன்னித் தலைவர்களை ஆட்சியாளர்களாகக் கொண்டிருந்த பல முஸ்லிம் நாடுகளின் அமைவிடங்கள் [&hellip…

Read more