«
»
TwitterFacebookGoogle+

ஜெயசூர்யாவின் ஆபாச வீடியோ உண்மையா? காதலி விளக்கம் – (வீடியோ இணைப்பு)

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜெயசூர்யா தனது முன்னாள் காதலியுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2012-ஆம் ஆண்டு ஜெயசூர்யாவுக்கும், மொடலும் மற்றும் நடிகையுமான மாலிகா ஸ்ரீசேனாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகத்தான் ஜெயசூர்யா, தனது இரண்டாவது மனைவியான சந்திரா டிசில்வாவை விவாகரத்து செய்தார் என்ற தகவல்கள் வெளியானது.

மாலிகா ஸ்ரீசேனாவும், ஜெயசூர்யாவும் கோயிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் மாலிகா ஸ்ரீசேனா ஒரு தொழிலதிபரை மணந்து, படங்களில் நடிக்க துவங்கினார்.

இந்நிலையில் இலங்கையின் அரசியல் அதிகாரி ஒருவர் கிளப்பிய பிரச்சனை காரணமாக இந்த ஆபாச வீடியோவை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதை தன்னை பழிவாங்கவே ஜெயசூர்யா வெளியிட்டதாகவும் அவரது முன்னாள் காதலி, மாலிகா ஸ்ரீசேனா விளக்கம் அளித்துள்ளார்.

“இந்த வீடியோ வை  ஜெயசூர்யா தனது காதலியை பழிவாங்க வெளியிட்டிருந்தால் கட்டாயம்  ஜெயசூர்யா ஒரு மனநோயாளியாகதான் இருக்கவேண்டும்”.

18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>